Tuesday, October 27, 2009

சௌராஷ்ட்ர பாடல்கள் - மெனிகு ஜெலுமு

கீ3த்: மெனிகு ஜெலுமு
ஒத்3தி3து : சௌராஷ்ட்ர பாடல்கள்
பஸ்தவ் : கஸின் ஆனந்த3ம் கீ3துன் (பை2ல நிம்பி3னி)
ஒர்ஸு: ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் : 678(1990)

பாடல்: மனித - ஜென்மம்
இயற்றியவர்: காசி. ஆனந்தம்
பொத்தகம்: காசி. ஆனந்தம் பாடல்கள் (முதல் பதிப்பு)
வருடம்: சௌராஷ்ட்ரர் வருகையாண்டு 678 (ஆங்கில ஆண்டு: 1990)




மெனிகு ஜெலுமு

ஸேவோ கரஸ்த மொன்னு ரி:யதி ஹன்னவு ராஸ்தெனி:
ஹன்னவு ஹாத்போரு ரி:யதி ஸேவோ கரஸ்த மொன்னு ரா:ஸ்தெனி (ஸேவோ)

மொன்னு ஹன்னவு தி3ய்யொ ரி:யதி
கு3ண்ணு ஹொயெ கு3ம்பு அப்33ஸ்தெனி (ஸேவோ)

உஜஸ்த வேளு ஹொதெ கு3ண்ணு
ஒதி3 ஒதி3கு ஜேட3ரேஸ்அஸ்கி
ராஸ்த வேளு ஜியெ கு3ண்ணு
ஜாஸ்த வேளு அவ்ட3ரேஸ் (ஸேவோ)

பொ3வஸ்த பக்ஷின் பொள்ளா ஜா2டும்
பொ4ரி அவிகின் ராஸுன் - ஹன்னவு
பெய்த்து தெ4ரிகின் கு3ம்பு ஒண்டெ
பெத்தெ பெத்தெ கெரன் ஸாஸுன் (ஸேவோ)

உஞ்ச பர்வத3மு உரஸ்த ஜரி
ஒண்டேஸ் வாடுமு அவரேஸிலம்பு3ம்
ஒண்டேஸ்கன் நீ:ஸ்தெ மெனிகு ஜெலுமு
உஞ்ச கா2லு ஹொவ்டரேஸி (ஸேவோ)

மெனிகு ஜெலுமு
மனித - ஜென்மம்

ஸேவோ கரஸ்த மொன்னு ரி:யதி ஹன்னவு ராஸ்தெனி:
சேவை செய்யும் மனம் இருந்தால் தனம் இருப்பதில்லை

ஹன்னவு ஹாத்போரு ரி:யதி ஸேவோ கரஸ்த மொன்னு ரா:ஸ்தெனி (ஸேவோ)
தனம் கை நிறைய இருந்தால் சேவை செய்யும் மனம் இருப்பதில்லை (சேவை)

மொன்னு ஹன்னவு தி3ய்யொ ரி:யதி
மனம், தனம் இரண்டும் இருந்தால்
கு3ண்ணு ஹொயெ கு3ம்பு அப்33ஸ்தெனி (ஸேவோ)
குணம் நிரம்பிய குழாம் கிடைப்பதில்லை (சேவை)

உஜஸ்த வேளு ஹொதெ கு3ண்ணு
பிறக்கும் சமையம் இருந்த குணம்
ஒதி3 ஒதி3கு ஜேட3ரேஸ்அஸ்கி
நாளாக நாளாக போய்விடுகிறது - எல்லாம்
ராஸ்த வேளு ஜியெ கு3ண்ணு
இருக்கும் போது போய்விடும் குணம்
ஜாஸ்த வேளு அவ்ட3ரேஸ் (ஸேவோ)
போகும் சமயத்தில் வந்து விடுகிறது (சேவை)

பொ3வஸ்த பக்ஷின் பொள்ளா ஜா2டும்
கூவும் பறவைகள் பழமரத்தில் தான்
பொ4ரி அவிகின் ராஸுன் - ஹன்னவு
நிறம்பி வந்து வாழ்கிறது - தனம்
பெய்த்து தெ4ரிகின் கு3ம்பு ஒண்டெ
பித்து பிடித்த குழாம் ஒன்று
பெத்தெ பெத்தெ கெரன் ஸாஸுன் (ஸேவோ)
பெரிய பெரிய செலவுகளை செய்யவைப்பர் (சேவை)
உஞ்ச பர்வத3மு உரஸ்த ஜரி
உயர்ந்த மலை மீது ஊறும் அருவி
ஒண்டேஸ் வாடுமு அவரேஸிலம்பு3ம்
ஒரே வழியில் வருகிறது - என்றும்
ஒண்டேஸ்கன் நீ:ஸ்தெ மெனிகு ஜெலுமு
ஒன்றாக இல்லாத மனித ஜென்மம்
உஞ்ச கா2லு ஹொவ்டரேஸி (ஸேவோ)
மேலும் கீழூம் வளற்கிறது (சேவை)

மனித - ஜென்மம்

சேவை செய்யும் மனம் இருந்தால் தனம் இருப்பதில்லை
தனம் கை நிறைய இருந்தால் சேவை செய்யும் மனம் இருப்பதில்லை

மனம் தனம் இரண்டும் இருந்தால்
குணம் நிரம்பிய குழாம் கிடைப்பதில்லை (சேவை)

பிறக்கும் சமையம் இருந்த குணம்
நாளாக நாளாக போய்விடுகிறது - எல்லாம்
இருக்கும் போது போய்விடும் குணம்
போகும் சமயத்தில் வந்து விடுகிறது (சேவை)

கூவும் பறவைகள் பழமரத்தில் தான்
நிறம்பி வந்து வாழ்கிறது - தன
பித்து பிடித்த குழாம் ஒன்று
பெரிய பெரிய செலவுகளை செய்யவைப்பர் (சேவை)

உயர்ந்த மலை மீது ஊறும் அருவி
ஒரே வழியில் வருகிறது - என்றும்
ஒன்றாக இல்லாத மனித ஜென்மம்
மேலும் கீழூம் வளற்கிறது (சேவை)