Tuesday, October 27, 2009

சௌராஷ்ட்ர பாடல்கள் - மெனிகு ஜெலுமு

கீ3த்: மெனிகு ஜெலுமு
ஒத்3தி3து : சௌராஷ்ட்ர பாடல்கள்
பஸ்தவ் : கஸின் ஆனந்த3ம் கீ3துன் (பை2ல நிம்பி3னி)
ஒர்ஸு: ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் : 678(1990)

பாடல்: மனித - ஜென்மம்
இயற்றியவர்: காசி. ஆனந்தம்
பொத்தகம்: காசி. ஆனந்தம் பாடல்கள் (முதல் பதிப்பு)
வருடம்: சௌராஷ்ட்ரர் வருகையாண்டு 678 (ஆங்கில ஆண்டு: 1990)




மெனிகு ஜெலுமு

ஸேவோ கரஸ்த மொன்னு ரி:யதி ஹன்னவு ராஸ்தெனி:
ஹன்னவு ஹாத்போரு ரி:யதி ஸேவோ கரஸ்த மொன்னு ரா:ஸ்தெனி (ஸேவோ)

மொன்னு ஹன்னவு தி3ய்யொ ரி:யதி
கு3ண்ணு ஹொயெ கு3ம்பு அப்33ஸ்தெனி (ஸேவோ)

உஜஸ்த வேளு ஹொதெ கு3ண்ணு
ஒதி3 ஒதி3கு ஜேட3ரேஸ்அஸ்கி
ராஸ்த வேளு ஜியெ கு3ண்ணு
ஜாஸ்த வேளு அவ்ட3ரேஸ் (ஸேவோ)

பொ3வஸ்த பக்ஷின் பொள்ளா ஜா2டும்
பொ4ரி அவிகின் ராஸுன் - ஹன்னவு
பெய்த்து தெ4ரிகின் கு3ம்பு ஒண்டெ
பெத்தெ பெத்தெ கெரன் ஸாஸுன் (ஸேவோ)

உஞ்ச பர்வத3மு உரஸ்த ஜரி
ஒண்டேஸ் வாடுமு அவரேஸிலம்பு3ம்
ஒண்டேஸ்கன் நீ:ஸ்தெ மெனிகு ஜெலுமு
உஞ்ச கா2லு ஹொவ்டரேஸி (ஸேவோ)

மெனிகு ஜெலுமு
மனித - ஜென்மம்

ஸேவோ கரஸ்த மொன்னு ரி:யதி ஹன்னவு ராஸ்தெனி:
சேவை செய்யும் மனம் இருந்தால் தனம் இருப்பதில்லை

ஹன்னவு ஹாத்போரு ரி:யதி ஸேவோ கரஸ்த மொன்னு ரா:ஸ்தெனி (ஸேவோ)
தனம் கை நிறைய இருந்தால் சேவை செய்யும் மனம் இருப்பதில்லை (சேவை)

மொன்னு ஹன்னவு தி3ய்யொ ரி:யதி
மனம், தனம் இரண்டும் இருந்தால்
கு3ண்ணு ஹொயெ கு3ம்பு அப்33ஸ்தெனி (ஸேவோ)
குணம் நிரம்பிய குழாம் கிடைப்பதில்லை (சேவை)

உஜஸ்த வேளு ஹொதெ கு3ண்ணு
பிறக்கும் சமையம் இருந்த குணம்
ஒதி3 ஒதி3கு ஜேட3ரேஸ்அஸ்கி
நாளாக நாளாக போய்விடுகிறது - எல்லாம்
ராஸ்த வேளு ஜியெ கு3ண்ணு
இருக்கும் போது போய்விடும் குணம்
ஜாஸ்த வேளு அவ்ட3ரேஸ் (ஸேவோ)
போகும் சமயத்தில் வந்து விடுகிறது (சேவை)

பொ3வஸ்த பக்ஷின் பொள்ளா ஜா2டும்
கூவும் பறவைகள் பழமரத்தில் தான்
பொ4ரி அவிகின் ராஸுன் - ஹன்னவு
நிறம்பி வந்து வாழ்கிறது - தனம்
பெய்த்து தெ4ரிகின் கு3ம்பு ஒண்டெ
பித்து பிடித்த குழாம் ஒன்று
பெத்தெ பெத்தெ கெரன் ஸாஸுன் (ஸேவோ)
பெரிய பெரிய செலவுகளை செய்யவைப்பர் (சேவை)
உஞ்ச பர்வத3மு உரஸ்த ஜரி
உயர்ந்த மலை மீது ஊறும் அருவி
ஒண்டேஸ் வாடுமு அவரேஸிலம்பு3ம்
ஒரே வழியில் வருகிறது - என்றும்
ஒண்டேஸ்கன் நீ:ஸ்தெ மெனிகு ஜெலுமு
ஒன்றாக இல்லாத மனித ஜென்மம்
உஞ்ச கா2லு ஹொவ்டரேஸி (ஸேவோ)
மேலும் கீழூம் வளற்கிறது (சேவை)

மனித - ஜென்மம்

சேவை செய்யும் மனம் இருந்தால் தனம் இருப்பதில்லை
தனம் கை நிறைய இருந்தால் சேவை செய்யும் மனம் இருப்பதில்லை

மனம் தனம் இரண்டும் இருந்தால்
குணம் நிரம்பிய குழாம் கிடைப்பதில்லை (சேவை)

பிறக்கும் சமையம் இருந்த குணம்
நாளாக நாளாக போய்விடுகிறது - எல்லாம்
இருக்கும் போது போய்விடும் குணம்
போகும் சமயத்தில் வந்து விடுகிறது (சேவை)

கூவும் பறவைகள் பழமரத்தில் தான்
நிறம்பி வந்து வாழ்கிறது - தன
பித்து பிடித்த குழாம் ஒன்று
பெரிய பெரிய செலவுகளை செய்யவைப்பர் (சேவை)

உயர்ந்த மலை மீது ஊறும் அருவி
ஒரே வழியில் வருகிறது - என்றும்
ஒன்றாக இல்லாத மனித ஜென்மம்
மேலும் கீழூம் வளற்கிறது (சேவை)

Wednesday, September 09, 2009

ஆனந்து3 ரோடு3கு வாடுனு

கீ3த்: ஆனந்து3 ரோடு3கு வாடுனு
ஒத்3தி3து : கஸின் ஆனந்த3ம்
பஸ்தவ் : கஸின் ஆனந்த3ம் கீ3துன் (பை2ல நிம்பி3னி)
ஒர்ஸு: ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் : 678(1990)

பாடல்: ஆனந்த அழுகைக்கு வழி
இயற்றியவர்: காசி. ஆனந்தம்
பொத்தகம்: காசி. ஆனந்தம் பாடல்கள் (முதல் பதிப்பு)
வருடம்: சௌராஷ்ட்ரர் வருகையாண்டு 678 (ஆங்கில ஆண்டு: 1990)


ஆனந்து3 ரோடு3கு வாடுனு

ரொடி3 ரொடி3 ஜிவஸ்தஹா ஜிவ்னமு – ஜெலும்
ரொஸெதி3 அப்3ப்3ஸ்தெ கொ2ப்3பி3மு மவ்னமு … (ரொடி3)

மெனிக் உஜெ வேங்கு3 ரொட்3னோரே – நீ:ஜியெத்
மென்கான் சுட்டு பி3ஸி ரொட்3னொரே … (ரொடி3)

இவர் நீஸ்த ரொடெ3யோ நு:ரு வேளு
இக்கெயொ மெனி ரொடெ3யோ ஈகு3 வேளு
காம் அப்33ரெனெ மெனி ரொடெ3யோ ஜவ்னா வேளு
காலுக் கொளார் ஸங்கி ரொடெயோ முதுல்லா வேளு … (ரொடி3)

உச்லாவ் பு2ரரெனி மெனஸ்தவேள் ஒண்டே ரோடு3
உராவ் ஹோரெனி மெனஸ்தவேள் ஒண்டே ரோடு3
ஹொராடு3 ஹொயெனி மெனஸ்தவேள் ஒண்டே ரோடு3
ஹொயெத்தெர் நு:ரு அப்33ரெனி மெனஸ்தவேள் ஒண்டே ரோடு3 … (ரொடி3)

பூ4கு3க் ஸோகு3க் ஸுக்கஸ்க வேள் ரொட3னு
ரோகு3 தா4கு3ம் ஸ்ம்ட3ஸ்த வேள் ரொட3னு
மொனமு ஜாஸ்த வேள் ஹல்லி ரொட3னு
மொரனு அவஸ்த வேள் தெல்லி ரொட3னு … (ரொடி3)

ஆங்கு3ன் ஸேஸ்தெ ஒளாதிளா ரொடு3னு
ஆயுஸ் ராலெந்து அம்கொ ரோடு3னு
ஆனந்து3 ரோடு3கு ஸங்கிராஸ் வாடுனு
அம்ரெ நடன கோபால நாயிகி தே3வுனு … (ரொடி3)


EZZBog jf[gkg beXgZg

ja[v ja[v pvbmBlue pvbBZcg DsngcB
jamsov zyByBmBls KayByvcg cbBZcg (ja[v ja[v)

csZvkB GDs bqUBig ja[BZfjq ZV:pvxslB
csZBkeZB dgXBXg yvmv ja[BZajq (ja[v ja[v)

FbjB ZVmBl ja[sxf Zg:jg bqNg
FkBksxa csZv ja[sxf Rig bqNg
kecB zyByjsZs csZv ja[sxf pbBZe bqNg
kengkB kaNejB mUBkv jaXsxf cglgnBne bqNg (ja[v ja[v)

GdBnebB HgjjsZv csZmBlbqNB ACBXq jf[g
GjebB ufjsZv csZmBlbqNB ACBXq jf[g
uaje[g uaxsZv csZmBlbqNB ACBXq jf[g
uaxslBlsjB Zg:jg zyByjsZv csZmBlbqNB ACBXq jf[g (ja[v ja[v)

YtigkB mfigkB mgkBkmBk bqNB ja[Zg
jfig OeigcB mBcB[mBl bqNB ja[Zg
caZcg pemBl bqNB unBnv ja[Zg
cajZg zbmBl bqNB lsnBnv ja[Zg (ja[v ja[v)

EUBigZB mqmBls ANelvNe ja[gZg
ExgmB jensZBlg zcBka jf[gZg
EZZBog jf[gkg mUBkvjemB beXgZg
zcBjs ZXZ kfhen Zexvkv oqbgZg (ja[v ja[v)



ꢃꢥꢥ꣄ꢣꢸ ꢬꣂꢞꢸꢒꢸ ꢮꢵꢜꢸꢥꢸ

ꢬꣁꢞꢶ ꢬꣁꢞꢶ ꢙꢶꢮꢱ꣄ꢡꢲꢵ ꢙꢶꢮ꣄ꢥꢪꢸ ꢘꢾꢭꢸꢪ꣄
ꢬꣁꢱꢾꢣꢶ ꢂꢨ꣄ꢨ꣄ꢱ꣄ꢡꢾ ꢓꣁꢨ꣄ꢨꢶꢪꢸ ꢪꢮ꣄ꢥꢪꢸ (ꢬꣁꢞꢶ ꢬꣁꢞꢶ)

ꢪꢾꢥꢶꢒ꣄ ꢆꢘꢾ ꢮꢿꢖ꣄ꢔꢸ ꢬꣁꢞ꣄ꢥꣂꢬꢿ ꢥꢷ:ꢙꢶꢫꢾꢡ꣄
ꢪꢾꢥ꣄ꢒꢵꢥ꣄ ꢗꢸꢜ꣄ꢜꢸ ꢨꢶꢱꢶ ꢬꣁꢞ꣄ꢥꣁꢬꢿ (ꢬꣁꢞꢶ ꢬꣁꢞꢶ)

ꢄꢮꢬ꣄ ꢥꢷꢱ꣄ꢡ ꢬꣁꢞꢾꢫꣂ ꢥꢸ:ꢬꢸ ꢮꢿꢳꢸ
ꢄꢒ꣄ꢒꢾꢫꣁ ꢪꢾꢥꢶ ꢬꣁꢞꢾꢫꣂ ꢅꢔꢸ ꢮꢿꢳꢸ
ꢒꢵꢪ꣄ ꢂꢨ꣄ꢨꢬꢾꢥꢾ ꢪꢾꢥꢶ ꢬꣁꢞꢾꢫꣂ ꢙꢮ꣄ꢥꢵ ꢮꢿꢳꢸ
ꢒꢵꢭꢸꢒ꣄ ꢒꣁꢳꢵꢬ꣄ ꢱꢖ꣄ꢒꢶ ꢬꣁꢜꢾꢫꣂ ꢪꢸꢡꢸꢭ꣄ꢭꢵ ꢮꢿꢳꢸ (ꢬꣁꢞꢶ ꢬꣁꢞꢶ)

ꢆꢗ꣄ꢭꢵꢮ꣄ ꢧꢸꢬꢬꢾꢥꢶ ꢪꢾꢥꢱ꣄ꢡꢮꢿꢳ꣄ ꢏꢠ꣄ꢜꢿ ꢬꣂꢞꢸ
ꢆꢬꢵꢮ꣄ ꢲꣂꢬꢾꢥꢶ ꢪꢾꢥꢱ꣄ꢡꢮꢿꢳ꣄ ꢏꢠ꣄ꢜꢿ ꢬꣂꢞꢸ
ꢲꣁꢬꢵꢞꢸ ꢲꣁꢫꢾꢥꢶ ꢪꢾꢥꢱ꣄ꢡꢮꢿꢳ꣄ ꢏꢠ꣄ꢜꢿ ꢬꣂꢞꢸ
ꢲꣁꢫꢾꢡ꣄ꢡꢾꢬ꣄ ꢥꢸ:ꢬꢸ ꢂꢨ꣄ꢨꢬꢾꢥꢶ ꢪꢾꢥꢱ꣄ꢡꢮꢿꢳ꣄ ꢏꢠ꣄ꢜꢿ ꢬꣂꢞꢸ (ꢬꣁꢞꢶ ꢬꣁꢞꢶ)

ꢩꢹꢔꢸꢒ꣄ ꢱꣂꢔꢸꢒ꣄ ꢱꢸꢒ꣄ꢒꢱ꣄ꢒ ꢮꢿꢳ꣄ ꢬꣁꢞꢥꢸ
ꢬꣂꢔꢸ ꢤꢵꢔꢸꢪ꣄ ꢱ꣄ꢪ꣄ꢞꢱ꣄ꢡ ꢮꢿꢳ꣄ ꢬꣁꢞꢥꢸ
ꢪꣁꢥꢪꢸ ꢙꢵꢱ꣄ꢡ ꢮꢿꢳ꣄ ꢲꢭ꣄ꢭꢶ ꢬꣁꢞꢥꢸ
ꢪꣁꢬꢥꢸ ꢂꢮꢱ꣄ꢡ ꢮꢿꢳ꣄ ꢡꢾꢭ꣄ꢭꢶ ꢬꣁꢞꢥꢸ (ꢬꣁꢞꢶ ꢬꣁꢞꢶ)

ꢃꢖ꣄ꢔꢸꢥ꣄ ꢱꢿꢱ꣄ꢡꢾ ꢏꢳꢵꢡꢶꢳꢵ ꢬꣁꢞꢸꢥꢸ
ꢃꢫꢸꢱ꣄ ꢬꢵꢭꢾꢥ꣄ꢡꢸ ꢂꢪ꣄ꢒꣁ ꢬꣂꢞꢸꢥꢸ
ꢃꢥꢥ꣄ꢣꢸ ꢬꣂꢞꢸꢒꢸ ꢱꢖ꣄ꢒꢶꢬꢵꢱ꣄ ꢮꢵꢜꢸꢥꢸ
ꢂꢪ꣄ꢬꢾ ꢥꢜꢥ ꢒꣂꢦꢵꢭ ꢥꢵꢫꢶꢒꢶ ꢣꢿꢮꢸꢥꢸ (ꢬꣁꢞꢶ ꢬꣁꢞꢶ)


आनन्दु रॊडुकु वाटुनु

रोडि रोडि जिवस्तहा जिव्नमु ? जेलुम्
रोसेदि अब्ब्स्ते खोब्बिमु मव्नमु (रोडि रोडि)

मेनिक् उजे वॆङ्गु रोड्नॊरॆ ? नी:जियेत्
मेन्कान् चुट्टु बिसि रोड्नोरॆ (रोडि रोडि)

इवर् नीस्त रोडेयॊ नु:रु वॆळु
इक्केयो मेनि रोडेयॊ ईगु वॆळु
काम् अब्बरेने मेनि रोडेयॊ जव्ना वॆळु
कालुक् कोळार् सङ्कि रोटेयॊ मुतुल्ला वॆळु (रोडि रोडि)

उच्लाव् फुररेनि मेनस्तवॆळ् ओण्टॆ रॊडु
उराव् हॊरेनि मेनस्तवॆळ् ओण्टॆ रॊडु
होराडु होयेनि मेनस्तवॆळ् ओण्टॆ रॊडु
होयेत्तेर् नु:रु अब्बरेनि मेनस्तवॆळ् ओण्टॆ रॊडु (रोडि रोडि)

भूगुक् सॊगुक् सुक्कस्क वॆळ् रोडनु
रॊगु धागुम् स्म्डस्त वॆळ् रोडनु
मोनमु जास्त वॆळ् हल्लि रोडनु
मोरनु अवस्त वॆळ् तेल्लि रोडनु (रोडि रोडि)

आङ्गुन् सॆस्ते ओळातिळा रोडुनु
आयुस् रालेन्तु अम्को रॊडुनु
आनन्दु रॊडुकु सङ्किरास् वाटुनु
अम्रे नटन कॊपाल नायिकि दॆवुनु (रोडि रोडि)

ஆனந்து3 ரோடு3கு வாடுனு
ஆனந்த அழுகைக்கு வழி

ரொடி3 ரொடி3 ஜிவஸ்தஹா ஜிவ்னமு
அழுது அழுது வாழ்வதா வாழ்க்கை

ஜெலும் ரொஸெதி3 அப்3ப்3ஸ்தெ கொ2ப்3பி3மு மவ்னமு
ஜனனத்தை விட்டொழிந்தால் கிடைப்பது மௌனம்

மெனிக் உஜெ வேங்கு3 ரொட்3னோரே
மனிதன் பிறக்கும் போது அழவேண்டும்

நீ:ஜியெத் மென்கான் சுட்டு பி3ஸி ரொட்3னொரே
இல்லையேல் உறவினர் சுற்றி அமர்ந்து அழவேண்டும்

இவர் நீஸ்த ரொடெ3யோ நு:ரு வேளு
காரணமின்றி அழுதோம் குழந்தை பருவத்தில்

இக்கெயொ மெனி ரொடெ3யோ ஈகு3 வேளு
இத்தனை படிக்கவேண்டுமா என்று அழுதோம் படிக்கும் வேளையில்

காம் அப்3ப3ரெனெ மெனி ரொடெ3யோ ஜவ்னா வேளு
வேலை கிடைக்கவில்லை என அழுதோம் வாலிபத்தில்

காலுக் கொளார் ஸங்கி ரொடெயோ முதுல்லா வேளோ
காலத்தை குறைசொல்லி அழுதோம் முதல் பருவத்தில்

உச்லாவ் பு2ரரெனி மெனஸ்தவேள் ஒண்டே ரோடு3
சம்பாதியம் சரிவர இல்லை எனும் போது ஒர் அழுகை

உராவ் ஹோரெனி மெனஸ்தவேள் ஒண்டே ரோடு3
சேமிப்பு இல்லை எனும் போது ஒர் அழுகை

ஹொராடு3 ஹொயெனி மெனஸ்தவேள் ஒண்டே ரோடு3
திருமணம் ஆகவில்லை எனும் போது ஒர் அழுகை

ஹொயெத்தெர் நு:ரு அப்3ப3ரெனி மெனஸ்தவேள் ஒண்டே ரோடு3
(திருமணம்) ஆனவுடன் குழந்தை இல்லையே எனும் போது ஒர் அழுகை

பூ4கு3க் ஸோகு3க் ஸுக்கஸ்க வேள் ரொட3னு
பசி, தாகம் என இருக்கும் போது அழுவர்

ரோகு3 தா4கு3ம் ஸ்ம்ட3ஸ்த வேள் ரொட3னு
வியாதி, பயத்தில் விழும் போது அழுவர்

மொனமு ஜாஸ்த வேள் ஹல்லி ரொட3னு
மானம் போகும் போது அழுவர்

மொரனு அவஸ்த வேள் தெல்லி ரொட3னு
மரணம் வரும் போது அழுவர்


ஆங்கு3ன் ஸேஸ்தெ ஒளாதிளா ரொடு3னு
இன்னும் எத்தனை எத்தனை அழுகையோ

ஆயுஸ் ராலெந்து அம்கொ ரோடு3னு
வாழ்வு இருக்கும் வரை நமக்கு அழுகை

ஆனந்து3 ரோடு3கு ஸங்கிராஸ் வாடுனு
ஆனந்த அழுகைக்கு வழியை அருளியுள்ளார்

அம்ரெ நடன கோபால நாயிகி தே3வுனு
நம் நடன கோபால நாயகி சுவாமிகள்.
ஆனந்த அழுகைக்கு வழி



அழுது அழுது வாழ்வதா வாழ்க்கை - ஜனனத்தை
விட்டொழிந்தால் கிடைப்பது மௌனம்(அழுது அழுது)


மனிதன் பிறக்கும் போது அழவேண்டும் - இல்லையேல்
உறவினர் சுற்றி அமர்ந்து அழவேண்டும் (அழுது அழுது)

காரணமின்றி அழுதோம் குழந்தை பருவத்தில்
இத்தனை படிக்கவேண்டுமா என்று அழுதோம் படிக்கும் வேளையில்
வேலை கிடைக்கவில்லை என அழுதோம் வாலிபத்தில்
காலத்தை குறைசொல்லி அழுதோம் முதல் பருவத்தில் (அழுது அழுது)

சம்பாதியம் சரிவர இல்லை எனும் போது ஒர் அழுகை
சேமிப்பு இல்லை எனும் போது ஒர் அழுகை
திருமணம் ஆகவில்லை எனும் போது ஒர் அழுகை
(திருமணம்) ஆனவுடன் குழந்தை இல்லையே எனும் போது ஒர் அழுகை
(அழுது அழுது)

பசி, தாகம் என இருக்கும் போது ஒர் அழுகை
வியாதி, பயத்தில் விழும் போது ஒர் அழுகை
மானம் போகும் போது ஓர் அழுகை
மரணம் வரும் போது ஓர் அழுகை (அழுது அழுது)

இன்னும் எத்தனை எத்தனை அழுகையோ
வாழ்வு இருக்கும் வரை நமக்கும் அழுகை
ஆனந்த அழுகைக்கு வழியை அருளியுள்ளார்
நம் நடன கோபால நாயகி சுவாமிகள். (அழுது அழுது)

Friday, July 17, 2009

சௌராஷ்ட்ரா கீதுன் - ஊடுதொ

கீ3த்: ஊடு3தோ
ஒத்3தி3து : கஸின் ஆனந்த3ம்
பஸ்தவ் : கஸின் ஆனந்த3ம் கீ3துன் (பை2ல நிம்பி3னி)
ஒர்ஸு: ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் : 678(1990)

பாடல்: அணில்
இயற்றியவர்: காசி. ஆனந்தம்
பொத்தகம்: காசி. ஆனந்தம் பாடல்கள் (முதல் பதிப்பு)
வருடம்: சௌராஷ்ட்ரர் வருகையாண்டு 678 (ஆங்கில ஆண்டு: 1990)



ஊடு3தொ

ஊடு3தொ ஊடு3தொ த4மி ஆவி
ஒண்டெ வத்தொ ஸங்கு3ஸு ஆவி
இம்ப்3ளா ஜா2டு3 ஹிங்கி3 ஆவி
கொம்பு3ளொ பொள்ளொ க2ள்ளி ஆவி
ஹத்3து3 பொள்ளொ தே3 மொக
ஹத்3து3 பொள்ளொ ஸே தொக
செரி செரி தீ3 தெனு
சவி சவி க2யங்கனு

ஊடு3தொ - அணில்

ஊடு3தொ ஊடு3தொ த4மி ஆவி
அணிலே அணிலே ஓடி வா

ஒண்டெ வத்தொ ஸங்கு3ஸு ஆவி
ஒரு வார்த்தை சொல்கிறேன் வா

இம்ப்3ளா ஜா2டு3 ஹிங்கி3 ஆவி
கொய்யா மரம் ஏறி வா

கொம்பு3ளொ பொள்ளொ க2ள்ளி ஆவி
இளசாக பழம் பறித்து வா

ஹத்3து3 பொள்ளொ தே3 மொக
பாதி பழம் உன்னிடம்

ஹத்3து3 பொள்ளொ ஸே தொக
பாதி பழம் என்னிடம்

செரி செரி தீ3 தெனு
கூடி கூடி இருவரும்

சவி சவி க2யங்கனு
கடித்து கடித்து உன்போம்

அணில்

அணிலே அணிலே ஓடி வா
ஒரு வார்த்தை சொல்கிறேன் வா
கொய்யா மரம் ஏறி வா
இளசாக பழம் பற்த்து வா
பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்
கூடி கூடி இருவரும்
கடித்து கடித்து உன்போம்


Sourashtra

ꢇꢞꢸꢡꣁ
ꢇꢞꢸꢡꣁ ꢇꢞꢸꢡꣁ ꢤꢪꢶ ꢃꢮꢶ
ꢏꢠ꣄ꢜꢾ ꢮꢡ꣄ꢡꣁ ꢱꢖ꣄ꢔꢸꢱꢸ ꢃꢮꢶ
ꢄꢪ꣄ꢨ꣄ꢳꢵ ꢚꢵꢞꢸ ꢲꢶꢖ꣄ꢔꢶ ꢃꢮꢶ
ꢒꣁꢪ꣄ꢨꢸꢳꣁ ꢦꣁꢳ꣄ꢳꣁ ꢓꢳ꣄ꢳꢶ ꢃꢮꢶ
ꢲꢣ꣄ꢣꢸ ꢦꣁꢳ꣄ꢳꣁ ꢣꢿ ꢪꣁꢒ
ꢲꢣ꣄ꢣꢸ ꢦꣁꢳ꣄ꢳꣁ ꢱꢿ ꢡꣁꢒ
ꢖꢾꢬꢶ ꢖꢾꢬꢶ ꢣꢷ ꢡꢾꢥꢸ
ꢗꢮꢶ ꢗꢮꢶ ꢓꢫꢖ꣄ꢒꢥꢸ


T[gla
T[gla T[gla Ocv Ebv
ACBXs blBla mUBigmg Ebv
FcByBNe Pe[g uvUBiv Ebv
kacBygNa haNBNa KNBNv Ebv
uoBog haNBNa oq cak
uoBog haNBNa mq lak
Usjv Usjv oV lsZg
dbv dbv KxUBkZg


nagari

ऊडुतो

ऊडुतो ऊडुतो धमि आवि
ओण्टे वत्तो सङ्गुसु आवि
इम्ब्ळा झाडु हिङ्गि आवि
कोम्बुळो पोळ्ळो खळ्ळि आवि
हद्दु पोळ्ळो दॆ मोक
हद्दु पोळ्ळो सॆ तोक
चेरि चेरि दी तेनु
चवि चवि खयङ्कनु

Bengali
ঊডুতো

ঊডুতো ঊডুতো ধমি আৱি
ওণ্টে ৱত্তো সঙ্গুসু আৱি
ইম্ব্লা ঝাডু হিঙ্গি আৱি
কোম্বুলো পোল্লো খল্লি আৱি
হদ্দু পোল্লো দে মোক
হদ্দু পোল্লো সে তোক
চেরি চেরি দী তেনু
চৱি চৱি খযঙ্কনু

Gujarathi
ઊડુતો

ઊડુતો ઊડુતો ધમિ આવિ
ઓણ્ટે વત્તો સઙ્ગુસુ આવિ
ઇમ્બ્ળા ઝાડુ હિઙ્ગિ આવિ
કોમ્બુળો પોળ્ળો ખળ્ળિ આવિ
હદ્દુ પોળ્ળો દે મોક
હદ્દુ પોળ્ળો સે તોક
ચેરિ ચેરિ દી તેનુ
ચવિ ચવિ ખયઙ્કનુ

Kannada
ಊಡುತೊ

ಊಡುತೊ ಊಡುತೊ ಧಮಿ ಆವಿ
ಒಣ್ಟೆ ವತ್ತೊ ಸಙ್ಗುಸು ಆವಿ
ಇಮ್ಬ್ಳಾ ಝಾಡು ಹಿಙ್ಗಿ ಆವಿ
ಕೊಮ್ಬುಳೊ ಪೊಳ್ಳೊ ಖಳ್ಳಿ ಆವಿ
ಹದ್ದು ಪೊಳ್ಳೊ ದೇ ಮೊಕ
ಹದ್ದು ಪೊಳ್ಳೊ ಸೇ ತೊಕ
ಚೆರಿ ಚೆರಿ ದೀ ತೆನು
ಚವಿ ಚವಿ ಖಯಙ್ಕನು

Malayalam
ഊഡുതൊ

ഊഡുതൊ ഊഡുതൊ ധമി ആവി
ഒണ്ടെ വത്തൊ സങ്ഗുസു ആവി
ഇമ്ബ്ളാ ഝാഡു ഹിങ്ഗി ആവി
കൊമ്ബുളൊ പൊള്ളൊ ഖള്ളി ആവി
ഹദ്ദു പൊള്ളൊ ദേ മൊക
ഹദ്ദു പൊള്ളൊ സേ തൊക
ചെരി ചെരി ദീ തെനു
ചവി ചവി ഖയങ്കനു

Marathi
ऊडुतो

ऊडुतो ऊडुतो धमि आवि
ओण्टे वत्तो सङ्गुसु आवि
इम्ब्ळा झाडु हिङ्गि आवि
कोम्बुळो पोळ्ळो खळ्ळि आवि
हद्दु पोळ्ळो दॆ मोक
हद्दु पोळ्ळो सॆ तोक
चेरि चेरि दी तेनु
चवि चवि खयङ्कनु

Oriya
ଊଡୁତୋ

ଊଡୁତୋ ଊଡୁତୋ ଧମି ଆଵି
ଓଣ୍ଟେ ଵତ୍ତୋ ସଙ୍ଗୁସୁ ଆଵି
ଇମ୍ବ୍ଳା ଝାଡୁ ହିଙ୍ଗି ଆଵି
କୋମ୍ବୁଳୋ ପୋଳ୍ଳୋ ଖଳ୍ଳି ଆଵି
ହଦ୍ଦୁ ପୋଳ୍ଳୋ ଦେ ମୋକ
ହଦ୍ଦୁ ପୋଳ୍ଳୋ ସେ ତୋକ
ଚେରି ଚେରି ଦୀ ତେନୁ
ଚଵି ଚଵି ଖଯଙ୍କନୁ

Punjabi
ਊਡੁਤੋ

ਊਡੁਤੋ ਊਡੁਤੋ ਧਮਿ ਆਵਿ
ਓਣ੍ਟੇ ਵੱਤੋ ਸਙ੍ਗੁਸੁ ਆਵਿ
ਇਮ੍ਬ੍ਲ਼ਾ ਝਾਡੁ ਹਿਙ੍ਗਿ ਆਵਿ
ਕੋਮ੍ਬੁਲ਼ੋ ਪੋੱਲ਼ੋ ਖੱਲ਼ਿ ਆਵਿ
ਹੱਦੁ ਪੋੱਲ਼ੋ ਦੇ ਮੋਕ
ਹੱਦੁ ਪੋੱਲ਼ੋ ਸੇ ਤੋਕ
ਚੇਰਿ ਚੇਰਿ ਦੀ ਤੇਨੁ
ਚਵਿ ਚਵਿ ਖਯਙ੍ਕਨੁ

Telugu
ఊడుతొ

ఊడుతొ ఊడుతొ ధమి ఆవి
ఒణ్టె వత్తొ సఙ్గుసు ఆవి
ఇమ్బ్ళా ఝాడు హిఙ్గి ఆవి
కొమ్బుళొ పొళ్ళొ ఖళ్ళి ఆవి
హద్దు పొళ్ళొ దే మొక
హద్దు పొళ్ళొ సే తొక
చెరి చెరి దీ తెను
చవి చవి ఖయఙ్కను

English

UDuto

UDuto UDuto dhami Avi
oNTe vatto sanggusu Avi
imbLA JADu hinggi Avi
kombuLo poLLo KaLLi Avi
haddu poLLo dE moka
haddu poLLo sE toka
ceri ceri dI tenu
cavi cavi Kayangkanu

Sunday, July 12, 2009

சௌராஷ்ட்ர பாடல்கள் - ஜக3து அளினும் ஸிம்ஹுக

கீ3த்: ஜக3து அளினும் ஸிம்ஹுக
ஒத்3தி3து : சௌராஷ்ட்ர பாடல்கள்
பஸ்தவ் : கஸின் ஆனந்த3ம் கீ3துன் (பை2ல நிம்பி3னி)
ஒர்ஸு: ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் : 678(1990)

பாடல்: உலக பெண்களில் சிங்கமாய்
இயற்றியவர்: காசி. ஆனந்தம்
பொத்தகம்: காசி. ஆனந்தம் பாடல்கள் (முதல் பதிப்பு)
வருடம்: சௌராஷ்ட்ரர் வருகையாண்டு 678 (ஆங்கில ஆண்டு: 1990)


ஜக3து அளினும் ஸிம்ஹுக

நொவ்ரிக அவத்த அளி கோனு – மொன்னு
பொ4வ்ரி ஐகய்ஹா ஸங்கெ தா4னு (நொவ்ரிக)

கு3ணவதி ஸொக குங்கும் க4ல்லய்ஹா – அம்ர
கொப்பான் தே3வுனுகு பாய்ம் பொள்ளய்ஹா (நொவ்ரிக)

வெக்கிஹெடெ3 மொதி ஸொக3
லிக்கி ரியெ நீதி ஸம்பு
ர:க்கி ரீ:கின் இகித்தெனொஹா
துக்கி மொன்னும் தொவ்லிரித்தெனாஹா (நொவ்ரிக)

தே3ஸு ப4க்திம் பெ4ளி தீ4ருக
சித்தூர் ராணி பத்மினிக
ஜக3து அளினும் ஸிம்ஹுக
ஜான்ஸி ராணி ஸொக ரா:ய்ஹா (நொவ்ரிக)

வாஞ்சனா மாயி ஸொக
வத்தாம் தூ3து ச்ஸொக
பொள்கி3னும் நுறு ஸொக
பொ4ரெ ஸிங்காரு ரதி ஸொகஸேஹா (நொவ்ரிக)

_______________________________________________________
ஜக3து அளினும் ஸிம்ஹுக
உலக பெண்களில் சிங்கமாய்

நொவ்ரிக அவத்த அளி கோனு
மணமகளாய் வரும் பெண் யாரோ
மொன்னு பொ4வ்ரி ஐகய்ஹா ஸங்கெ தா4னு
மனம் நிறைந்து சொல்வதை கேட்டு நடப்பாளோ?

கு3ணவதி ஸொக குங்கும் க4ல்லய்ஹா – அம்ர
குணவதியாய் குங்குமம் தரிப்பாளோ! - நம்
கொப்பான் தே3வுனுகு பாய்ம் பொள்ளய்ஹா (நொவ்ரிக)
நடன கோபால நாயகி சுவாமிகளை வணங்கிடுவாளோ?

வெக்கிஹெடெ3 மொதி ஸொக3
தேடியெடுத்த முத்தை போல்!
லிக்கி ரியெ நீதி ஸம்பு
எடுத்து எழுதப்பட்ட நீதி ஸம்புவோ?
ர:க்கி ரீ:கின் இகித்தெனொஹா
காத்திருந்தவர்கள் எத்தனைபேரோ
துக்கி மொன்னும் தொவ்லிரித்தெனாஹா (நொவ்ரிக)
மனதில் உயரத்தில் வைத்துக்கொண்டவளோ?

தே3ஸு ப4க்திம் பெ4ளி தீ4ருக
தேசபக்தியில் ஆனித்திரமாய்
சித்தூர் ராணி பத்மினிக
சித்தூரின் ராணி பத்மினியாய்
ஜக3து அளினும் ஸிம்ஹுக
உலகத்து பெண்களில் சிங்கமாய்
ஜான்ஸி ராணி ஸொக ரா:ய்ஹா (நொவ்ரிக)
ஜான்ஸி ராணியாய் இருப்பாளோ?

வாஞ்சனா மாயி ஸொக
வாஞ்சனையில் தாயைபோல்
வத்தாம் தூ3து ச்ஸொக
பேச்சில் தூதனை போல்
பொள்கி3னும் நு:ரு ஸொக
பழகுவதில் குழந்தையை போல்
பொ4ரெ ஸிங்காரு ரதி ஸொகஸேஹா (நொவ்ரிக)
அழகு நிறம்பிய ரதியை போல் இருப்பாளோ?

உலக பெண்களில் சிங்கமாய்

மணமகளாய் வரப்போகும் பெண் யாரோ
மனம் நிறைந்து சொல்வதை கேட்டு நடப்பாளோ?

குணவதியாய் குங்குமம் தரிப்பாளோ! - நம்
நடன கோபால நாயகி சுவாமிகளை வணங்கிடுவாளோ? (மணமகளாய்)

தேடியெடுத்த முத்தை போல்!
எடுத்து எழுதப்பட்ட நீதி ஸம்புவோ?
காத்திருந்தவர்கள் எத்தனைபேரோ
மனதில் உயரத்தில் வைத்துக்கொண்டவளோ? (மணமகளாய்)

தேசபக்தியில் ஆனித்திரமாய்
சித்தூரின் ராணி பத்மினியோ?
உலகத்து பெண்களில் சிங்கமாய்
ஜான்ஸி ராணியாய் இருப்பாளோ? (மணமகளாய்)

வாஞ்சையில் தாயைபோல்
பேச்சில் தூதனை போல்
பழகுவதில் குழந்தையை போல்
அழகு நிறம்பிய ரதியை போல் இருப்பாளோ? (மணமகளாய்)